Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 24 3 & 24 4

Advertisement

இதெல்லாம் அநியாயம். ஒரு மாசம் ஆகியும் இன்னும் பார்த்துகிட்டே இருப்பாங்கலாமா ரெண்டு பேரும்.

Future பத்தி இல்லாட்டாலும் atleast past பத்தியாவது பேசி இருக்கலாமே.

ஆதி சொல்லுவது சரி தான். இவங்க மூணு பேர் மட்டும் இருந்தா ஜோதி இன்னும் கொஞ்சம் relaxed-ஆ இருக்க chance இருக்கு. குறைந்த பட்சம் பிள்ளை தூங்கற நேரத்திலாவது பேசலாம்.

ஏன்பா ஹர்ஷா, ஆறு வயசு பிள்ளையை எங்க ஊருலயெல்லாம் school-க்கு அனுப்புவோம். அங்க ஜெர்மனியில் எப்படி?

தாட்சாயாணி அம்மா நீங்க ஜோதிகிட்ட சொன்னது சரி தான். ஆனால் அவ பங்கு சொத்துப்பணத்தை போட்டு தொடங்குன தொழிலில் அவளுக்கு உண்டான லாபம் அவளை வந்து சேருமா இல்லை வராதா?

ஜோதி ஹர்ஷாவை kiss பண்ண பொண்ண விடு. அது தான் பிடித்தத்தை வெளிப்படுத்த பயன்படுத்தும் அந்த பொண்ணோட cultural practice.

ஆனால் உன் புருஷனை விடாத. அவன் இருக்குற Social network எல்லாத்திலும் அவன் தன்னை single status விட்டு married என்று மாற்றி விட்டானான்னு கேளு. ஒரு மாசமாகியும் இன்னும் மாத்தலன்னு சொன்னா அவனை சும்மா விடாத. Wife -க்கு பல அவதாரங்கள் இருக்கு. இப்போதைக்கு நீ ஆசைப்படற படி இல்லாட்டாலும் இந்த சூழ்நிலைக்கு தேவைப்படும்படியான அவதாரத்தை எடுத்துடு. பெருசா ஒண்ணுமில்லைம்மா வாயைத் தொறந்து பேசுன்னு சொல்லறேன். அவ்வளவு தான்.
.
 
Top