சிஸ்.... உங்க ஹீரோவை வெளியில் இருந்து யாரும் வந்து டேமேஜ் பண்ண தேவையில்லை உங்க ஹீரோ தனக்குத்தானே self damage பண்ணிக்கிட்டாருDitto to your comment Janavi ma, very strange hero, It’s making me wonder whether some one is sabotaging hero army?

appidi sollunga Pugazh aravind jodi aganum ivan atha paathu nalla mulikkanumஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எல்லா ஆத்தரும் சேர்ந்து ஹீரோ ஆர்மிக்கு எதிரா சதி பண்றீங்க இரண்டு சைட்லயும் ஹீரோஸ் சரியில்லை இந்த ஹீரோயின் ஆர்மிய எப்படி சமாளிக்க
இவன் பேசுறது எல்லாம் வாழைப்பழம் காமெடி மாதிரி இருக்கு அவன் எத்தனை விதமான மாத்தி மாத்தி கேட்டாலும் அதானே இது என்று சொல்ற மாதிரி நீ ஆசை பட்ட கல்யாணம் தானே என்று அதையே சொல்றான்
அழகருக்கு மரியாதை இல்லாமல் பேசுனா பிடிக்காதாம் ஆனால் இவரு மட்டும் அவளோட மரியாதைய இரண்டு வீட்டு பக்கமும் ஒன்னும் இல்லாமல் ஆக்கிடுவானாம்
இவங்க வீட்டு பொண்ணுங்க யாரும் காதலிச்சது இல்லையாம் அதனால் காதலிச்ச இவ தப்பா தெரிஞ்சாளாம் இதுக்காகவே இவன் தங்கச்சி புகழை நம்ம அரவிந்தை லவ் பண்ண வைக்கணுமே
எப்படி இருந்த ஹீரோ ஆர்மி எங்க ஹீரோவுக்கு எதிராகவே கமெண்ட் போடுற நிலைமைல கொண்டு வந்து விட்டுட்டிங்களே
ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எல்லா ஆத்தரும் சேர்ந்து ஹீரோ ஆர்மிக்கு எதிரா சதி பண்றீங்க இரண்டு சைட்லயும் ஹீரோஸ் சரியில்லை இந்த ஹீரோயின் ஆர்மிய எப்படி சமாளிக்க
இவன் பேசுறது எல்லாம் வாழைப்பழம் காமெடி மாதிரி இருக்கு அவன் எத்தனை விதமான மாத்தி மாத்தி கேட்டாலும் அதானே இது என்று சொல்ற மாதிரி நீ ஆசை பட்ட கல்யாணம் தானே என்று அதையே சொல்றான்
அழகருக்கு மரியாதை இல்லாமல் பேசுனா பிடிக்காதாம் ஆனால் இவரு மட்டும் அவளோட மரியாதைய இரண்டு வீட்டு பக்கமும் ஒன்னும் இல்லாமல் ஆக்கிடுவானாம்
இவங்க வீட்டு பொண்ணுங்க யாரும் காதலிச்சது இல்லையாம் அதனால் காதலிச்ச இவ தப்பா தெரிஞ்சாளாம் இதுக்காகவே இவன் தங்கச்சி புகழை நம்ம அரவிந்தை லவ் பண்ண வைக்கணுமே
எப்படி இருந்த ஹீரோ ஆர்மி எங்க ஹீரோவுக்கு எதிராகவே கமெண்ட் போடுற நிலைமைல கொண்டு வந்து விட்டுட்டிங்களே
Uthaya ma, naan sollavninaichathe neenga comment ila poddiddeenga, well done ma. All authors are damaging our heroes, Hero army oda nilai,ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எல்லா ஆத்தரும் சேர்ந்து ஹீரோ ஆர்மிக்கு எதிரா சதி பண்றீங்க இரண்டு சைட்லயும் ஹீரோஸ் சரியில்லை இந்த ஹீரோயின் ஆர்மிய எப்படி சமாளிக்க