Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 4

Advertisement

அவனின் விருப்பம் என்ன
அவள் விரும்பினால்
ஆதலால் அவள் மணாளன்
இங்கே அவள் மனது
விரும்பியது என்று மகிழ்வதா
அவன் விரும்பவில்லை என்று வருந்துவதா,
உணர்வுகளின் பேரலை
 
இது உங்களுக்கு தெரியது 😆😆😉😉😝 ஆனால் இந்த லஷ்மி புள்ள அந்த பழியை எங்க அப்பாவி ஹீரோ மேல் தான் போடும் 😣😣😣😣😣😣😣
போடட்டுமே அதனால ஒன்னும் தப்பில்லை. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது அழகர் தான.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
இவன மாதிரி தெனாவெட்டா பொன்னாங்கண்ணி வாழ்க்கைல விளையாடுறவனுங்களோட அக்கா/ தங்கை க்கு நடந்தாலும் இப்படியே தெனாவெட்டா தான் இருப்பானுங்களா!!
 
Top