Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி💞 5

Advertisement

இவுரு பெரிய செவுரு 😏😏😏😏😏😏😏 நக்கீரர் வம்சமாக்கும். குத்தங்கண்டுபுடிக்கிறான்.

நாங்க காலேஜ்ஜூ படிப்பையே முக்கிமுக்கி தான் முடிச்சோம். இதுல பத்து நாள்ல வக்கிற பரிட்சைல நாங்க நூறு மார்க் எடுக்கோனுமாம்🫤🫤🫤🫤🫤
பாக்கலாம் பாக்கலாம்.
 
இவளுக்கு முதல்ல இரண்டாம் வாய்ப்பாடாவது தெரியுமா 😂😂😂😂😂😂😂 அப்பா கம்பெனில போய் நல்லா ஓபி அடிச்சிட்டு 🤨🤨🤨 இப்போ இங்கே வந்து வேலை செய்யணும் என்றதும் ஒன்னும் தெரியாமல் முழிக்குறா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பத்து நாள்ல நூறு வரைக்கும் நம்பர்ஸாவது கத்துக்குவாளா 😉😉😉😉😉😉

இந்த ஆது சாஹி நம்பரை வாங்கிட்டு போறானே 😆😆😆😆 கண்டிப்பா இவன் சாஹிக்கு தான் ரூட் விடுறான் போல 😉😉😉😉
 
Top