Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 22 1 & 22 2

Advertisement

😍😍😍 பர்ஸ்ட் பார்ட் ஓப்பன் ஆகலன்னாலும் செகண்ட் பார்ட்ல மேனகா வாங்கின அடியில் பயங்கர ஹேப்பி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த மேனகா குழந்தை கிட்ட கூட வன்மத்தை வளர்க்குது 👿👿👿👿
விஷி கரெக்டா சொல்லிட்டா நீ மோசம் என்று 🤦🤦🤦🤦🤦🤦

கமலேஷ் ஜோதி ஹர்ஷாவுக்கு சப்போர்ட் பண்றா என்கிற கடுப்புல என்ன நடந்துச்சு என்று கூட கேட்காமல் அடிக்க போறான் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

கமலேஷ் வாங்குற அடியை பார்த்து சுபாஷும் என்ன நடந்தது என்று விசாரிக்காமல் சண்டைக்கு போகாமல் இருந்தால் அவனுக்கு நல்லது 🤗🤣🤗🤗😉🤣🤣🤗🤗😉


அட ஷாஷாவுக்கு ஆதி மேல் காதல் வந்தாலும் வந்துச்சி 🤣🤣🤣 ஹர்ஷா கூட ஒரு லவ் சீன் கூட நடிக்க வர மாட்டேங்குது 😉😃😃😃😃😃😃 ஷாஷா ஆதி லைஃப் இனி ஹேப்பியா போகட்டும் 🤣🤣🤣🤣🤣🤗🤣🤣
 
Last edited:
கமலேஷ் முதல்ல கதையில் எதற்கு? தேவையில்லாத ஆணியாக இருந்து இடைஞ்சல் கொடுக்கிறான் .

ஒன்று அவன் ஜோதிய, விவாகாவ ஏற்று கல்யாணம் பண்ணி இருக்கனும், இல்ல அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அமைத்து கொடுத்துவிட்டு அவன் வாழ்க்கைய பார்த்து இருந்தா அது ஞாயம்.

அத விட்டுவிட்டு அவன் அண்ணன் அண்ணி மேல அக்கறை சாம்பிராணி தூபம் போடறான். Selfish family jeevitha family 😡😡😡😡😡
 
Last edited:
Top