Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 3.13

Advertisement

மகனோட ஏக்கம் என்னன்னு தெரியாம இருக்கற உங்களுக்கு அவனோட ஆசை மட்டும் புரிய போகுதா ... அவன் இப்ப முகத்துக்கு நேரா சொன்ன மாதிரி அதையும் சொல்வான்... அப்ப புரியும்
 
எவ்வளவு வேறுபாடு இந்தியவுக்கும் வேறுநாடுகளுக்கும்,,,,நமக்குதெரிந்தவை தான் ஆனால் படிக்கும் போது,,,,count your blessings....நாம் ஆசீர்வதிக்கபட்டவர்கள்
 
முதல்ல கயல் கிட்ட சொல்லனுமே......
 
எவ்வளவு வேறுபாடு இந்தியவுக்கும் வேறுநாடுகளுக்கும்,,,,நமக்குதெரிந்தவை தான் ஆனால் படிக்கும் போது,,,,count your blessings....நாம் ஆசீர்வதிக்கபட்டவர்கள்
உண்மை தான் 😃😃
 
Top