Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Final epi, வருவதோ! புது வசந்தம்!

Advertisement

அருமையான முடிவு 🤩🤩🤩🤩🤩🤩

கருப்பாயி மாற்றம் கொஞ்சம் ஆச்சரியம் தான் 🤣🤣🤣

மது 🤗🤗🤗🤗 முதலில் ஒட்டாமல் இருந்தாலும் கரிகாலனோட அன்பு இந்த வாழ்க்கைய ஏத்துக்கிற பக்குவத்தை கொடுத்துச்சு 😍😍😍😍😍😍

மதுவோட தைரியமும் தெளிவும் தான் அவளோட குடும்ப வாழ்க்கைய சந்தோஷமாக மாத்தி இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰

கரிகாலன் மாதிரி அப்பாவியா இருந்தா இந்த காலத்தில் வாழ முடியாது 🤥😢😥

சகுந்தலா வசந்தி நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறுகிற ஆட்கள் 🤭🤭🤭🤭🤭

மது கரிகாலன் பாட்டு கச்சேரி 🤣🤣🤣🤣🤣

எல்லா உறவுகளையும் இழுத்து பிடிக்க வேண்டிய இடத்தில் இழுத்து பிடிச்சும் 🤗🤗🤗🤗விலகி நிக்க வேண்டிய இடத்தில் விலகி நின்னும் 😉😉😉😉😉 நல்லா குடும்பம் நடத்துறா 😘😘😘😘😘

சுந்தரத்துக்கு தன் பொண்ணோட மாற்றம் ரொம்ப சந்தோஷம் 🤩🤩🤩🤩


மதுவோட கதாபாத்திரம் மறக்கவே முடியாது 🤗🤗🤗🤗 கடைசி கொஞ்சம் மது கரிகாலன் இரண்டு பேருக்கும் தனியா ஒரு சீன் வச்சிருக்கலாம் 🤣🤣🤣🤣
 
romba azhaga family Kula irukara difference atha manage pandrathu antha ponnu face panna problem ellam azhaga sollitinga
Madhu and karikalan 😍😍😍🥰🥰
 
Top