Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 12 (1)


காற்றாய் ஓர் களவு - 12 (2)


🥰🥰 🥰 🥰 🥰



WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
அவந்திகா இந்த அளவுக்கு மென்மையும் வெகுளியாக இருப்பாள் என்று நினைக்கவே இல்லை 😒😒😒😒😒😒.
ப்ரியன் நீ தான் கொஞ்சம் கொஞ்சமாக மந்திரிச்சி விடணும் 😓😓😓😓😓😓.

அங்கை சத்தியமாக ரொம்ப கஷ்டமா இருக்கு 🙄🙄🙄🙄உங்களை எந்த விஷயம் இப்படி ஆட்டி படைக்குதுன்னு புரியல 🤷🤷🤷🤷🤷 இப்படி மருமகளை உங்கள் கைக்குள் மட்டும் அல்ல ஒரேயடியாக மகனிடம் இருந்து பிரித்து விடவும் பிளான் போட்டா மாதிரி இருக்கு.
சாமந்தி கிட்ட வேவு பார்க்க சொன்னது எல்லாம் உங்கள் மதிப்பை மிகவும் தாழ்த்தி கொள்ளும் செயல் 😏😏😏😏.

அவந்தி குழந்தை கூட புரிந்து வைத்திருக்கிறது 🤷🤷🤷🤷 தன் தகப்பன் பரிசம் பட்டதும் உரிமையான இடம் வந்துவிட்டது என்று துள்ளுகிறது 😒😒😒😒😒😒😒.ஆனால் நீ????? 😏😏😏😏😏
 
Last edited:
😍😍😍

இந்தாம்மா அங்கை உனக்கு என்ன தான் பிரச்சனை? ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க? இப்படி பண்றதுனால உனக்கு என்ன கிடைக்குது? உன்னையெல்லாம் நல்ல மனநல மருத்துவர்க்கிட்ட கூட்டிட்டு போய் காட்டணும்...😒😒
FB_IMG_1690130330028.jpg
 
Last edited:
அங்கைக்கு என்ன பயம்....
எதிர்பார்ப்பு என்ன....

அவந்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டா....இனி எல்லாம் சரியாக நடக்கட்டும்...
 
Last edited:
Top