Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



காற்றாய் ஓர் களவு - 3 (1)


காற்றாய் ஓர் களவு - 3 (2)

காற்றாய் ஓர் களவு - 3 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
உண்மையில் அங்கை உங்ககளை நினைத்து மிகவும் ஆதங்கமாக உள்ளது, அநியாயம் பண்றீங்கமா நீங்க😤😤😤😤😤 மருமகளை கொடுமை படுத்தும் மாமியார் பார்த்திருக்கேன், ஆனால் பெற்ற பிள்ளையின் வாழ்கையில் அவனுடைய ஆசைகள் ஏக்கங்கள் இருக்கும் என்று புரியாமல் பயம் என்ற சாயத்தை பூசி இப்படி மருமகளையும் கெடுத்து வச்சிருக்கும் உங்களை போன்ற அம்மாவை இப்போ தான் பார்க்கிறேன். 😒😒😒😒😒😒😒😒😒😒😒😒😒Lakshmy-meme_0.jpg
நளன், ராகவ் என்ன தான் ப்ரியன் மீது ஆதங்கபட்டாலும் ப்ரியன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளார்கள்.

அனைவருக்கும் அதட்டல் மட்டுமே ப்ரியனிடம் தெரிகிறது ஆனால் அதற்கு பின்னாடி உள்ள அனைவர் மீதான பிரியம் புரியவில்லையா? 🥺🥺🥺🥺🥺.

உதயாகலா உங்களுக்கும் புரியலயா? உங்கள் மருமகன் அவ்வளவு கடுமையானவர் இல்லைமா 😔😔😔😔😔😔.

உண்மையில் எதுக்கு ப்ரியதர்சன் வாழ்வில் கல்யாணம்? அதை செய்யாமலே இருந்திருக்கலாம்🤷🤷🤷🤷🤷🤷🤷🤷.

பெரியப்பா நீங்க இருக்கீங்களே 😂😂😂😂😂😂
 
Last edited:
எப்பா போலீசு நீ வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்கள கவனிக்க சொல்ற தோரணையே, தொங்க விட்டுறுன்ற ரேஞ்சில சொல்ற. உங்க அம்மா தலைசுத்தி விழப்போறாங்க கொஞ்ச நேரத்துல 🤣🤣

தரணி, நளன் ரெண்டு பேரும் சரியா இருக்காங்க.பிரிய தர்ஷன்,அவந்திமேல உள்ள உண்மையான அக்கரையில அவங்க சரியா பேசறாங்க.

எப்பா கோபுரம் பொட்டு வச்சா என்ன வட்டப் பொட்டு வச்சா என்ன

பொட்டு வச்ச ஒரு வட்டநிலானா நீ அவள சுத்தி டூயட் பாட போற. 😃😃😃😃
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



காற்றாய் ஓர் களவு - 3 (1)


காற்றாய் ஓர் களவு - 3 (2)

காற்றாய் ஓர் களவு - 3 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Top