அலெக்ஸ் உனக்கு எங்க உறவுமுறை எல்லாம் புளி போட்டு விளக்கினாலும் அவ்வளவு சீக்கிரம் விளங்காது ராசா , நீங்க uncle, aunt ன்னு ஈஸியா முடிச்சுடுறீங்க ஆனால் இங்கே அப்படி இல்லையே .உன்னோட நடிப்பு
எல்லோரும் சுயநலம் மிரு அவன்களுக்காக நீ பார்த்தது எல்லாம் போதும் உன்னோட நிம்மதிக்காக ஒரு நல்ல பாதை அமைந்தால் அதை நோக்கி செல்வதில் தவறில்லை.
அடேய் அலெக்ஸா எங்க நாட்டு உறவு முறை எல்லாம் உனக்கு புரியாது அதனால் அவ என்ன சொன்னாலும் புரிஞ்ச மாதிரி தலைய மட்டும் ஆட்டு அடேய் அவ கண்ண எவ்வளவு நேரம் உத்து பார்த்தாலும் உனக்கு ஒன்னும் புரியாது
என்ன பேசினாலும் அடுத்த டேட்டிங் எப்போ போகலாம் என்பதிலே தான் கவனமா இருக்க
அந்த வினயை வெறுப்பேத்த நடிச்சா நீ இதான் சாக்கு என்று கிஸ் பண்ற அளவுக்கு போறியா அந்த வினை எதிர்ல இருந்ததால் கிள்ளுனதோடு விட்டுட்டா இல்லை உனக்கு தர்ம அடி தான்
நீ கட்டி பிடிச்சதிலே புள்ள அரண்டு போய் நிக்குது இதுல திடீர்னு வந்து பேசி தண்டவாளத்தில் தள்ளி விட பார்த்தியே
வினய் கிட்ட இருக்க உயர்ந்த குணங்களை பார்க்கும் போதே தெரியும் மிரு வீட்டுல போட்டு கொடுப்ப என்று ரகு தங்கச்சிய புரிஞ்சு நடந்துக்குவானா