![Screenshot 2023-10-11 at 19.21.32.jpg Screenshot 2023-10-11 at 19.21.32.jpg](https://www.tamilnovelwriters.com/community/data/attachments/5/5683-ee9fc56ea7810f64a53f2c22f086d207.jpg)
வணக்கம் மக்களே, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக
நான் முதலில் திட்டமிட்டதை விட மெதுவா தான் பதிவுகள் கொடுக்கிறேன். நான் பிப்ரவரி மாதம் எழுதலாம் என்று திட்டமிட்டிருந்த பரீட்சை நவம்பரில் எழுத வேண்டிய ஒரு நெருக்கடி. அதுனால விழுந்து விழுந்து படிச்சிட்டு இருக்கேன்
தாமதத்திற்கு வருத்தங்கள். எப்பொழுதும் போல் உங்கள் புரிதலையும், ஆதரவையும் வேண்டி...
என்றும் அன்புடன்,
சரோ
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
பின்குறிப்பு : மிருதுளா தங்கியிருக்கும் மர வீடு உங்கள் கற்பனைக்காக
Last edited: