Hai.... frds...
கதையின் அடுத்த நிலை யோசிக்க முடிந்தால் சொல்லவும்.. .. ...
கதையின் அடுத்த நிலை யோசிக்க முடிந்தால் சொல்லவும்.. .. ...
Nirmala vandhachuHai.... frds...
கதையின் அடுத்த நிலை யோசிக்க முடிந்தால் சொல்லவும்.. .. ...
Haha..... Thanks ma....ஜிமிக்கியோட அப்பாவும் தங்க பையனோட அப்பாவும் ப்ரண்ட்ஸ்
மாமா ஏன் அந்த இடத்தை விற்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்
ரெனி ஒரு நல்ல ப்ரண்டா அவ எந்த பிரச்சினையிலும் சிக்கிட கூடாதுன்னு எச்சரிக்கையா இருக்கா
விஜிக்கு மாமன்கள் மேல் ரொம்ப நன்றி உணர்ச்சி இருக்கு அவங்களை மீறி எந்த முடிவும் எடுக்க மாட்டாள் போல
மாமாங்களை மீறி நம்ம தங்க பையனை கல்யாணம் செய்யவும் வாய்ப்பு இருக்க மாதிரி தெரியலையே
Thanks maஅழகு
Simple.. avala follow pani fm station ku ponathale found... family background other place.அருமையான பதிவு
அது எப்படி விஜி தான் ஜிமிக்கின்னு தெரிந்த ஜனாவுக்கு...அவ அவங்க மாமாக்களின் பாதுகாப்பில் இருக்கிறது தெரியாமல் போச்சு...???