ஹலோ மக்களே...
ரொம்ப ரொம்ப லேட் பண்ணிட்டேன்.
நிறைவு பகுதி நிறைவா கொடுக்க இவளோ லேட்டாகி போச்சு...
குட்டியா வரும்னு நினைச்சேன்.எழுத எழுத பெருசா போய்ட்டே இருந்தது. 4 பார்ட் ஆகிடுச்சு......!!!!
Sorry for making you people wait.
என்ன சொல்ல? Thanks a lot.. இவளோ நாள் விடாம support பண்ணி, தொடர்ந்து படிச்ச, படிச்சு கமென்ட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤❤
உங்களோட சேந்து நானும் கீர்த்தன்யா சர்வா ஃபேமிலய மிஸ் பண்ணுவேன்.
சதீஷ் அண்ட் மதிஷாலினிக்கு தனி கதை வரும் மக்களே! (Not next.. but in future for sure )
Here is the final episode
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(1)
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(2)
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(3)
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23(4)
Happy reading
அன்புடன் கண்மணி ❤

Last edited: