Recent content by Srija Venkatesh

Advertisement

  1. S

    காதல் ஏ ஐ - Episode 2

    அத்தியாயம் 2: சஞ்சயும், நந்திதாவும் சந்திக்க ஆரம்பிச்சு 3 மாசம் ஆயாச்சு. தன் மனசுல உள்ளதை அப்படியே தெரிஞ்சிக்கிட்டு பேசுறானேன்னு அவளுக்கு சஞ்சய் மேல ஒரு மரியாதை, அன்பு. அதைக் காதல்னு சொல்லலாமா?னு கேட்டா சொல்ல முடியாது. ஏன்னா காதல் அப்படீங்குற ஒரு உணர்வே பொய்யானது, ரொம்பவுமே...
  2. S

    காதல் ஏ ஐ

    நந்திதா மனதுக்குள்ள ரொம்பவும் சந்தோஷமா ஃபீல் பண்ணுனா. அப்படி அவள் ஃபீல் பண்ணியே பல மாசங்கள் ஆகிட்டது. நந்திதா சரியான 2கே கிட்ஸ் பெண். வயசு 23, அஞ்சடி மூணு இன்ச் ஹைட்டுல அதுக்கேத்தா மாதிரி உடம்பு வாகுன்னு பாத்தாலே அசத்துவா. அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அதான் அவளோட டிரெஸ் சென்ஸ். அவ போடுற...
  3. S

    கனவுப் பூக்கள் .....கதையின் பின்பாதி

    அகிலாவுக்கும் ஆனந்துக்கும் கல்யாணம் நல்லபடியா நடந்து அவர்கள் இல்வாழ்க்கை இன்பமாகவே தொடங்கியது. ராதாவின் அண்ணன் அவள் பெயருக்கு சென்னை வீட்டையும், ஊட்டியில் இருக்கும் ஒரு சிறிய டீ தோட்டத்தையும் எழுதி வைத்து விட்டார். ராதா எவ்வளவோ வேண்டாம் எனச் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. சென்னை வீட்டை மட்டும்...
  4. S

    கனவுப் பூக்கள்.....அத்தியாயம் 11…

    இவன்லாம் சுரணை கெட்ட ஜென்மம். என்ன செஞ்சாலும் புத்தி வரப் போறது இல்ல.
  5. S

    கனவுப் பூக்கள்.....அத்தியாயம் 11…

    அதே தான் எனக்கும் தோணுது. ஏதோ நடந்து போச்சு, தன் மகளுக்காகவாவது ராதா தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக்க வேண்டாமா?
Back
Top