priya prakash Apr 10, 2020 ஹாய் பிரண்ட்ஸ் வரம் வாங்கி வந்தவள் நான் இறுதி அத்தியாயம் போட்டுட்டேன்..பிரண்ட்ஸ்
B B Banumathi jayaraman Apr 10, 2020 ஹலோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மூணு மணியாயிடுச்சு கடை எப்போத் திறப்பீங்க, மகேஷ் மேடம்?
B B Banumathi jayaraman Apr 7, 2020 அலோலோலோவ்வ்வ்வ்வ்வ்வ் காரைக்குடிங்களா? கடை எப்போத் திறப்பீங்க, மகேஷ் மேடம்?
B B Banumathi jayaraman Apr 6, 2020 ஹலோலோவ்வ்வ்வ்வ் காரைக்குடிங்களா? இன்று சுந்தர் வருவானா? வாய்ப்புண்டா, மகேஷ் டியர்?
B B Banumathi jayaraman Apr 4, 2020 ஹலோலோலோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் காரைக்குடிங்களா? இன்னிக்கு தர்ஷி பேபியைக் காப்பாற்ற சோனமுத்தான் வந்து விடுவானா?
ஹலோலோலோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் காரைக்குடிங்களா? இன்னிக்கு தர்ஷி பேபியைக் காப்பாற்ற சோனமுத்தான் வந்து விடுவானா?
priya prakash Apr 1, 2020 ஸாரி பிரண்ட்ஸ் என்னோட லாப்டாப் ஏதேதோ சதி பண்ணுது.. பாதிதான்பா டைப் பண்ணியிருக்கேன்.. நாளைக்கு கண்டிப்பா வர முயற்சி பண்றேன் ... நோ கோபம்.. நாளைக்கு கண்டிப்பா சோன முத்தனோட வந்திருவேன் பிரண்ட்ஸ், டியர்ஸ், சிஸ்டர்ஸ்... வெயிட் ப்ளிஸ்
ஸாரி பிரண்ட்ஸ் என்னோட லாப்டாப் ஏதேதோ சதி பண்ணுது.. பாதிதான்பா டைப் பண்ணியிருக்கேன்.. நாளைக்கு கண்டிப்பா வர முயற்சி பண்றேன் ... நோ கோபம்.. நாளைக்கு கண்டிப்பா சோன முத்தனோட வந்திருவேன் பிரண்ட்ஸ், டியர்ஸ், சிஸ்டர்ஸ்... வெயிட் ப்ளிஸ்