Pavithra Narayanan Jun 8, 2022 https://www.youtube.com/playlist?list=PLkbGKEqVNNVPNXiDMbcqQw6SGD8u4WH_Z enjoyy listening Deva is underrated , his melodiess ❤
https://www.youtube.com/playlist?list=PLkbGKEqVNNVPNXiDMbcqQw6SGD8u4WH_Z enjoyy listening Deva is underrated , his melodiess ❤
Pavithra Narayanan May 31, 2022 கவியால் உன்னை பிடிக்கிறதா? உன்னால் கவியை பிடிக்கிறதா? மொழியால் நீயா? உன்னால் மொழியா? மழையால் நீயா?? உன்னால் மழையா? எப்படியென்றாலும் உன்னால் பிடித்த அத்தனையிலும் உன்மத்தமாகிறேன் நான் ❤
கவியால் உன்னை பிடிக்கிறதா? உன்னால் கவியை பிடிக்கிறதா? மொழியால் நீயா? உன்னால் மொழியா? மழையால் நீயா?? உன்னால் மழையா? எப்படியென்றாலும் உன்னால் பிடித்த அத்தனையிலும் உன்மத்தமாகிறேன் நான் ❤
Pavithra Narayanan May 31, 2022 உன்னை வாசிக்கையில் உலகை நேசிக்க தோன்றுகிறது, உன்னை நேசிக்கையில் உலகை வாசிக்க தோன்றுகிறது, எதுவானாலும் உன்னில் தொடங்கும் என் வாசிப்பும் நேசமும்
உன்னை வாசிக்கையில் உலகை நேசிக்க தோன்றுகிறது, உன்னை நேசிக்கையில் உலகை வாசிக்க தோன்றுகிறது, எதுவானாலும் உன்னில் தொடங்கும் என் வாசிப்பும் நேசமும்
Pavithra Narayanan May 30, 2022 உன்னை காதலிக்கும் காதலை விட, உன்னையே உன்னை காதல் கொள்ள வைக்கும் காதலே நனி காதல்!! நறுங்காதல்!❤