சூரியன் இவன் ஒருவன் தானே, பூமி உருவாகி பல மாற்றங்களை கண்டு, உருவில் மாறி, வடிவில் மாறி இன்று இருக்கும் நிலைக்கு வரும் வரை அது கண்ட அத்துணை தூயருக்கும் ஒற்றை சாட்சியாலன்
அவன் பூமிக்கு மட்டும் இல்லை, பூமியில் நிலை கொண்ட உயிர்கள் அனைத்திற்குமே அவன் ஒருவனே கண் கண்ட தேவனும் அறக்கணும். அவன் அறியா...