ஹாய் சகோஸ்...
என்னடா இவ ஒரு கதை ஆரம்பிச்சு ஒரே ஒரு எபி எழுதினா அதோட ஆளை காணோமேன்னு நினைச்சுருப்பீங்க.
அது என்ன்னா இந்த அரசாங்க அதிகாரிகள் ஏதாவது பிரச்சனைன்னா முதல்ல கரன்ட் கனெக்ஷன் தண்ணி கனெக்ஷன் கட் பண்ணுவாங்கல்ல. அது மாதிரி என் வீடு மழைல கொஞ்சம் டேமேஜ் ஆனதால கரண்ட் தண்ணி கனெக்ஷன் எல்லாம்...
வேய்ங்குழல் கானங்கள் 1
மூஷிக வாகன மோதக ஹஸ்த
ச்சாமர கர்ண விளம்பித்த சூத்ர
வாமண ரூப மகேஸ்வரப் புத்திர
விக்ன விநாயக பாத நமஸ்தே!''
நந்த ஸ்ரீதரன் மனமுருக விநாயகர் துதி பாடிக்கொண்டு இருந்தார்.
சிவகங்கை மாவட்டம் ஆரவயல் ஊர்...
அந்த ஊரின் தேவகோட்டை செல்லும் சாலையிலிருந்து இரண்டாவது கிழக்கு...
ஹாய் ஹாய்...
நான் நாகரத்ன கிருத்திகா. கதை உலகத்துக்கு புதுசு. என் தோழிகள் மீரா, ஜாஷா❣️❣️❣️ குடுத்த தைரியத்துல எழுத வந்துருக்கேன்.
"வேய்ங்குழல் கானங்கள்..."
இது இந்த சைட்ல நன் எழுதற போற முதல் நாவல்.... ஒரு நாள் நைட்டு திடீர்ன்னு தான் இந்த கதை தோணுச்சு. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.