Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாமத கடிதம்

Advertisement

ஹாய் சகோஸ்...

என்னடா இவ ஒரு கதை ஆரம்பிச்சு ஒரே ஒரு எபி எழுதினா அதோட ஆளை காணோமேன்னு நினைச்சுருப்பீங்க.

அது என்ன்னா இந்த அரசாங்க அதிகாரிகள் ஏதாவது பிரச்சனைன்னா முதல்ல கரன்ட் கனெக்ஷன் தண்ணி கனெக்ஷன் கட் பண்ணுவாங்கல்ல. அது மாதிரி என் வீடு மழைல கொஞ்சம் டேமேஜ் ஆனதால கரண்ட் தண்ணி கனெக்ஷன் எல்லாம் பிடுங்கி விட்டுட்டு கட்டிடத்தில ரிப்பேர் வேலை ஆரம்பிச்சுட்டாஙக.

அதனால என்னால தொடர்ந்து எழுத முடியல.

இன்னும் ஒரு வாரத்துல வேலை முடிஞ்சிடும். அதுக்கு அப்புறம் தொடர்ந்து சரிய எழுத முயற்சி பண்றேன்.

தாமதத்திற்க்கு என்னை மன்னிச்சூ....

????????
 
Top