Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 04

Advertisement

ஹா... ஹா... ஹா...........
மைதிலிக்கு இன்னும் கொஞ்சம் ஐஸ்க்ரீம்தான் நீ கொடுத்தால்
என்ன, ஸ்ரீ ராம் பையா?
 
ஸ்ரீ ராம் பரவாயில்லையே
மையுவுக்கு யாருமில்லையா?
டாடி, மம்மி எங்கேன்னுலாம்
ராமுக்கு கேட்கத் தெரியுதே
அப்போ ராம் கொஞ்சூண்டு
நல்ல பையன்தான் போலவே
 
Last edited:
ஹாஹாஹா
அந்த நல்ல பையன் இவளை
ஏற்கனவே முதலிலேயே பார்த்திருப்பானோ, பிரியா டியர்?
 
Last edited:
மைதிலி ராமனை லவ் பண்ணுவாளோன்னு ஏன்
கேசவன் நம்பலை?
கேசவனின் மனதில் என்ன
இருக்கு?
 
அடேய் ரவி
நீ பார்த்ததையெல்லாம்
நீ கேட்டதையெல்லாம்
அச்சுப்பிசகாமல் அப்படியே
கேசவனிடம் ஒப்பிக்கிறாயே
நீ மேனேஜரா? இல்லை ஸ்பையா?
 
இந்த ஸ்டோரி ரொம்பவும்
interest-ட்டா இருக்கு
அடுத்த லவ்லி அப்டேட் எப்போத்
தருவீங்க, பிரியா டியர்?
 
Top