Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கேள்விக்கான விடையை சரியாக சொல்லிய ஜோ அக்காவிற்கு எனது பேரன்புகள் :) :)


கண்மூடி காதல் நானாவேன் - 19 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 19 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
Sema ud sis:love:

Roja ena than kalakalapa irunthalum ula romba feel paniruka!! Ipo vidhu oda marriage nala she got what she deserves!!!

Gradually mamiyar correct panita!!! Roja kita pesatha alu iruka mudiyuma!!! Last part was so funny???

Ringtone change in uncle phone is ultimate!!!

Whiskey ena pana inum solalaye akka???
 
Last edited:
:love: :love: :love:

பிரசாந்தி விதுரன் லைப்-லையா???
என்ன பண்ணுனா???

எப்படியோ பேசி மாமியாரை friend ஆக்கியாச்சு......
ரோஜா இல்லாமல் மாமியார் இல்லை........

இந்த அங்கிள் LDலை சிக்க வைக்குறேன்னு சொல்லி இப்போ அம்மாவை தள்ளிவிட்டுட்டானே.......
அம்மா நடந்தாங்களா இல்லையா???

அந்த ஒத்தரோசா :p:p:p
அவ போன் போயி இப்போ அவன் போனுக்கும் ரிங்க்டோன் செட் பண்ணுறாளா???
டேய் இனி காலையில் எழுந்ததும் கண்ணாடி மட்டுமில்லை போன் ரிங்க்டோன்-ம் செக் பண்ணனும்......
இல்லைனா மானத்தை வாங்கிடுவா ஒத்தரோசா......
 
Last edited:
Nice update Saranya Ji ????

'புடவை கட்டி விட்ட சந்தோஷத்தில் மயக்கமே வந்திடுச்சா' இதெல்லாம் அவளுக்கே ஓவரா இல்ல??????.
ரோஜாவின் குறும்புகள் அட்டகாசமாக இருந்தது ???????.
விதுரன் ரோஜாவுக்கு மேல இருக்கான்??????.
"ராஜமாதா ஓவர் வெயிட்"???????.

"தலையில் தேங்காய் துருவல், முகத்தில் மண்"?????????. இதை கற்பனை பண்ணா வேற லெவல்ல இருக்கு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

Eagerly waiting for your next update Saranya Ji ????
 
Last edited:
???

நல்லா வச்ச ரிங்க்டோன்.... அதுவும் அங்கிள் போன்ல.. ??? அப்படியே மாமியாரை பிரண்ட் பிடிச்சு சேலையையும் கட்டி விட சொல்லியாச்சு..

ஆனாலும் உன் குறும்புக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.. ?? ராஜமாதாவையே கீழ விழ வச்சாச்சு.. ?? நல்லவேளை கண்ணை மூடினேன் இல்லையினா கண்ணுல மண்ணை அள்ளிப்போட்ட பாவம் உங்கள.. ??
 
Last edited:
Top