Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 9

Advertisement

Ji spelling mistakes konjam thookala iruku..
Prashanthi madiri sister oruthar iruntha pothum romba nalllaaaaa irukum..
Uncle epo ungaluku unga feelings purinju therinju mmkum rojaku marriage mudinjudum polaye...nice ud sis.. waiting for next episode ? ?
 
???

ஆஹா! அங்கிளுக்கு காதல் வந்துருச்சா?? ?? அம்மா பார்த்துருக்கிற பொண்ணோட போட்டோவை பார்த்து பீலிங், ஸ்பார்க் ஒண்ணும் வரல.. ?? அப்ப ரோஜாவை பார்த்தா வருமா?? ??

வந்துருச்சா??? வந்துருச்சா???? ?

வரட்டும் பாத்துக்கிடலாம் ?

தேங்க் யூ :)
 
:love::love::love:

பியூஸ் போன லைட் ஸ்பார்க் ஆகாது அங்கிள் :mad::mad::mad:
கைல வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலையுற கேனை......
இப்போ ரோஜா மேல அவ்ளோ அக்கறை ஸ்ரீ வந்ததும் கடுப்பு.....
அங்கே ஸ்பார்க் ஆகி தீஞ்சி போயிடுச்சோ???

கூட இருக்கிறவனுக்கெல்லாம் இந்த மோஸபுடிக்கிற மூஞ்சி தெரியுது இவனை தவிர.....
போடா போடா.......
நீ அதுக்கு சரிவரமாட்டா தான்.....


வாய்ப்பில்ல ராஜான்ற மாதிரியே இருக்கு அங்கிள் நிலமை ?

அதான் அவனுக்கே தெரியாம ஸ்பார்க் வந்து தீஞ்சே போய்ருச்சு. ?

தேங்க் யூ அக்கா :)
 
இப்போது எதுக்கு இப்படி வரிந்து கட்டிக் கொண்டு கூட்டிக் கிட்டு வந்து காபி கொடுத்து காயம் கொடுத்து.....
ஸ்ரீ கிட்ட கோபம் பட்டு....
போடா நீயும் உன் கொள்கையும் ...அம்மா தந்த போட்டோ பார்த்து feel ஆகலையா???
Little devil என்று தானாகவே வாயில் வந்ததே அந்த மனதைக் கேள்.....
Super episode...
Splendid screen play....
Narrated fabulously....
Thanks dear Kani Hema....
வாழ்க வளமுடன்

ஆனா கொள்கையை கட்டிட்டு சுத்தறவனை நம்பவே கூடாது ?

தேங்க் யூ :)
 
Nice ud sis:love: :love:

Ipdi oru twist ethir parkala!!! On the go la vidhu va confuse panitingale akka!!! Pavam roja!! Eagerly waiting for the next ud!!!

இது ட்விஸ்டா? ஹப்பா ? ?

நான் கன்ப்யூஸ் பண்ணி தான் அங்கிள்க்கு புரியாம போச்சு. இல்லைனா பளிச்சின்னு எரியும்னு சொல்றீங்க ?

ஓகே பார்த்துக்கலாம் :)

தேங்க் யூ :)
 
Top