Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 24

Advertisement

மாலினி நீங்க படிக்க ஸ்டார்ட் பண்ணுங்க ஐடியா மணி நீங்க உங்களால் manage பண்ண முடியாத என்ன....

வேதா விக்ரம் ரெண்டும் பேரும் பல்லை கடிடுச்சு சமளிக்கிறங்க.... ஆனா எம்பிட்டு தூரம் இது போகும்னு தெரியல

மஞ்சு ராஜி உங்க ட்ராக் தான் அடுத்து குரு பலன் வர முன்னாடி மன்மதன் பலன் வந்தாச்சு .... கோம்ஸ் ஜாதகம் வச்சி அடுத்து ஒரு ஜோடிக்கு அப்பு ரெடி பண்ணுறீங்களா

Malini manage pannuva... sambalam cut aagarathai parvathamma othukkanumae ?

Project mudinjathum vandhu kadathikkitu pogara veryila irukkaan Vikram...

Manjari... wait and watch :)
 
அருமையான பதிவு
படிக்க நினைக்கும் மாலினி
ராகவன் தூண்டுதல்
அருமை
மஞ்சரி கல்யாணம் என்ன
கலாட்டாவில் நடக்குமோ

Ragavan also is feeling guilty for all that Malini has done .. idhu oru opportunity avan manaivikku seiya...

Manjari... let's see what happens...
 
அருமையான பதிவு அக்கா... especially antha doctor oda words..Paal kudukka maranthutta Nalla Amma illanulam illa?????????....மாலினி படிக்கட்டும்னு பர்வதம்மா சொல்லணுமே??சொல்லிடுவாங்க நம்புவோம்...ஜாதகத்தை எடுத்துட்டாங்களா கோமதி??முதல்ல அதைத் தூக்கி குப்பைத் தொட்டில போடணும்......சொந்தத்துல எடுக்க நினைப்பாங்களா...அதுவும் பொண்ணைக் கொடுத்த சொந்தத்தில்....இல்லனா மஞ்சரி வீட்டுல ஏதாவது மறுப்பு??...அடுத்த பதிவுலயாவது சொல்லிடுங்க...முதல் வருட திருமண நாள்....போன generation ல இந்த நாள்கு அவ்ளோ முக்கியத்துவம் இல்ல...அதனால் கோமதிக்கோ பர்வதம்மக்கோ இந்த வருத்தம் புரிய வாய்ப்பே இல்ல.....விக்ரம் தன்னோட கடமையை இதுவரை சரியா தான் செய்றாங்க...வேதா இதே மாதிரி மேனேஜ் பண்ணனுமே....
 
Last edited:
அருமையான பதிவு அக்கா... especially antha doctor oda words..Paal kudukka maranthutta Nalla Amma illanulam illa?????????....மாலினி படிக்கட்டும்னு பர்வதம்மா சொல்லணுமே??சொல்லிடுவாங்க நம்புவோம்...ஜாதகத்தை எடுத்துட்டாங்களா கோமதி??முதல்ல அதைத் தூக்கி குப்பைத் தொட்டில போடணும்......சொந்தத்துல எடுக்க நினைப்பாங்களா...அதுவும் மொட்டைக் கொடுத்த சொந்தத்தில்....இல்லனா மஞ்சரி வீட்டுல ஏதாவது மறுப்பு??...அடுத்த பதிவுலயாவது சொல்லிடுங்க...முதல் வருட திருமண நாள்....போன generation ல இந்த நாள்கு அவ்ளோ முக்கியத்துவம் இல்ல...அதனால் கோமதிக்கோ பர்வதம்மக்கோ இந்த வருத்தம் புரிய வாய்ப்பே இல்ல.....விக்ரம் தன்னோட கடமையை இதுவரை சரியா தான் செய்றாங்க...வேதா இதே மாதிரி மேனேஜ் பண்ணனுமே....
மொட்டைக் கொடுத்த சொந்தம்னா என்ன அர்த்தம்??
 
Top