???
விதுரன் கூடவே வேலை பார்க்க வந்துட்டாளா?? சும்மாவே ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம்.. ? இனி கிழிஞ்சது கிருஷ்ணகிரி தான் ??
காலு வைக்கிற இடத்துல எல்லாம் கன்னி வெடி வச்சா.. ?? ரொம்ப ஒபீடியண்ட் & ஸ்வீட் கேர்ள்.. ?? ஆமா ஆமா.. BBC யில சொன்னாங்க.. ??
விதுரனுக்கு ரோஜாவோட அப்பாவை முன்னாடியே தெரியுமா?? ஏதாவது முன்பகை இருக்குமோ??? ??
தற்காலிகமா வந்திருக்கா, கூடவே இருக்கறதும் இல்லாம இருக்கறதும் அவன் சமத்து
bbc அளவுக்கு ரோஜா பேமஸ்
விதுரனை தெரியும் தான். ஆனா பகைன்ற அளவுக்கான்னா இப்ப சொல்ல முடியாதே. அந்த அப்டேட் படிச்சா புரியும்
தேங்க் யூ
Last edited: