Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 4

Advertisement

Enga ponalum thoppai uncledan. Viduranukkum segaraukum idaiyil ennpa

தொப்பை அங்கிள் தான் ;);)

அது சீக்கிரமே ரொம்ப சீக்கிரமே தெரியும் :)


தேங்க் யூ :)
 
அருமையான பதிவு saranya HEMA mam....ரோஜா பேசறதெல்லாமே செம....அவ பேச்சைக் கேட்டு இப்பயே ட்ரெட்மில்லலாம் ஓடுறானே விதுரன்.....அந்த முற்றுப்புள்ளி யாருக்குன்னு தான் தெரியல....ரோஜாவோட அப்பாக்கும் விதுரனோட அப்பாக்கும் எனி பகை?.....

முற்றுப்புள்ளி ஒரு முக்கியமான ஆளுக்கு. அன்றைய அத்தியாயத்தில் தெரியும். :)

விதுரன் அப்பா இதில் எங்க வந்தார்? அவர்க்கும் சேகரனுக்கும் சம்பந்தம் இல்லையே. :) :) பகையும் இல்லை. :)

தேங்க் யூ :)
 
Top