விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 22

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

கொடுத்த வாக்கை நிறைவேற்றி, இதோ ஹேட்ரிக் பதிவு:

பை த வே, இது கொஞ்சம் பெரிய அத்தியாயமாவும் அமைஞ்சிடுச்சு (2200 சொற்கள்!)

ஸோ, இதை நீங்க ஒரே நாள்ல படிச்சாலும் படிக்கலாம், இல்லை பாதிய நாளைக்குப் படிச்சு நாளைக்கான ‘கோட்டா’வா வெச்சுக்கிட்டாலும் வெச்சுக்கலாம்... அது உங்க இஷ்டம்... ??

நன்றி,
-வி :cool:?

<<அத்யாயம் 21
 
Last edited:
????

என்ன ண்ணா இது ? அவங்க உள்ள போவாங்களா எப்படி எடுப்பாங்கன்னு பதறி படிச்சா இந்திரலோகத்துக்கு கூட்டிட்டு போய் எங்களையும் மறக்க வச்சிட்டீங்க ???

சரி அப்படியே விட வேண்டியது தானே மறுபடியும் சுத்தி நிக்க விட்டு ஹப்பாடி உள்ள வர முடியலன்னு நினைச்சி முடிக்கலை இப்படியா உள்ள விடுறது வாட் இஸ் திஸ் அண்ணா ???

இப்போ பட்டு துணி வேற தேடணுமா ?
 
? ? ? ஸ்கூல் படிக்கும்போது இப்படிதான், லாங் ஆன்சர்க்குலாம் கரெக்ட் ஆன்சர் தெரியலனாலும் சும்மா அடிச்சு விடுவோம்... யார் நிறைய அடிஷனல் ஷீட் வாங்குறாங்கனு போட்டிப் போட்டுக்கிட்டு எழுதுவோம்... அதே டெக்னிக் :LOL::LOL::LOL:

பட்டுத் துணிய தேடனுமா? ஓ, அக்னி கவசமா? அதான் ஏற்கனவே விக்ரம் மேல இருக்கே... மன்யாக்னிய எடுக்கும்போதே அதுவும் வந்துடுச்சே, மறந்துட்டியா?

நெக்ஸ்ட் எபில அதுலயும் கொஞ்சம் டிவிஸ்ட் வெப்போம்... இந்திரலோகத்து சீனை நல்லா கவனமா படிச்சுக்கோ! :cool::cool:
 
Advertisement

Advertisement

Back
Top