Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 22

Advertisement

? ? ? ஸ்கூல் படிக்கும்போது இப்படிதான், லாங் ஆன்சர்க்குலாம் கரெக்ட் ஆன்சர் தெரியலனாலும் சும்மா அடிச்சு விடுவோம்... யார் நிறைய அடிஷனல் ஷீட் வாங்குறாங்கனு போட்டிப் போட்டுக்கிட்டு எழுதுவோம்... அதே டெக்னிக் :LOL::LOL::LOL:

பட்டுத் துணிய தேடனுமா? ஓ, அக்னி கவசமா? அதான் ஏற்கனவே விக்ரம் மேல இருக்கே... மன்யாக்னிய எடுக்கும்போதே அதுவும் வந்துடுச்சே, மறந்துட்டியா?

நெக்ஸ்ட் எபில அதுலயும் கொஞ்சம் டிவிஸ்ட் வெப்போம்... இந்திரலோகத்து சீனை நல்லா கவனமா படிச்சுக்கோ! :cool::cool:
இந்திரனின் அவதாரம்தான் திக்ரசூதனோ....:unsure: :unsure:
 
? ? ? ஸ்கூல் படிக்கும்போது இப்படிதான், லாங் ஆன்சர்க்குலாம் கரெக்ட் ஆன்சர் தெரியலனாலும் சும்மா அடிச்சு விடுவோம்... யார் நிறைய அடிஷனல் ஷீட் வாங்குறாங்கனு போட்டிப் போட்டுக்கிட்டு எழுதுவோம்... அதே டெக்னிக் :LOL::LOL::LOL:

பட்டுத் துணிய தேடனுமா? ஓ, அக்னி கவசமா? அதான் ஏற்கனவே விக்ரம் மேல இருக்கே... மன்யாக்னிய எடுக்கும்போதே அதுவும் வந்துடுச்சே, மறந்துட்டியா?

நெக்ஸ்ட் எபில அதுலயும் கொஞ்சம் டிவிஸ்ட் வெப்போம்... இந்திரலோகத்து சீனை நல்லா கவனமா படிச்சுக்கோ! :cool::cool:
மன்யாக்னி எடுத்தது நியாபகம் இருக்கு கவசம் மறந்துட்டேன் அண்ணா சரி நியாபகம் வச்சிக்குறேன்
 
ஊருக்கே தெரியுற மாறியாடா பண்ணுவீங்க!??? எல்லார் கண்ணுக்கும் ஏன் இந்த சகர் இடியட்ஸ் தெரியுறாங்க?

பட்டியை கூட்டிட்டு வாங்க ப்ரோ.. இந்த வராக் பட்டியை கூட்டிட்டு போய் என்ன செஞ்சுட்டு இருக்காரு?

போலி பட்டி... பேரென்ன!? திக்ரசூதன் தானே!?
புள்ளைப்பூச்சி எல்லாம் வில்லை கெட்டப் போட்டு பில்டப்பா வருது.. எல்லாம் நேரம்?

அந்த ரம்பா ஊர்வசி கதை ல பூச்செண்டு குடுத்து ஆட வச்சு judge பண்ண மாட்டாங்களா!? இல்ல இது உங்க கற்பனையா?
 
அருமையான பதிவு....திக்ரசூதன் தான் வருவதா....இந்திய சபையிலேயே சிலர் மாதரின் அங்கலாவண்யம் இரசிப்பதையே தன் கடமையாய்க் கொண்டிருக்கையில் எளிய பூலோக வாசிகளைக் குறை சொல்லி பயன்??.....விக்ரமர் தீர்ப்பு அருமை..அதை விட உங்கள் வர்ணனை மிக அருமை...தேனின் எதிரே உப்புநீர் போல????விஷாலிய சீன்ல கொண்டு வாங்க ப்ளீஸ்...என்னோட fav characterஐ எல்லாம் சீன்லயே காண்பிக்க மாட்டேங்கிறீங்க....இவங்க இரகசியம் ஊர்அறிந்த விஷயமா மாறிடுச்சா....
 
Top