Sonamuthaa eppadiyo vazhkai ya vazha arambichita super un romance ellam panra nadathu rasa, ippadi twist oda muchitimgale dear, unga story la kandu pudika mudiade pa, nice update maheswari dear,
Stay in home and safe dear
சுந்தர் காட்டுல மழை தான் .....அடாட மழை டா அடைமழைடா அழகா சிரிச்சா புயல் மழை டா...பட்டு பாவாடை யா!!!!! பாவாடை தாவணி யில் பார்த்த உருவமா இது... ஏப்பா சுந்தரு... எல்லோரும் honeymoon கு வெளிநாடு போவங்க... ஊட்டி கொடைக்கானல் போவங்க... பாவம் உன் லட்டு ... இனி எங்க போறது.... போன்ல யாருனு தெரியலயே.... கடவுளே தர்ஷினி வாழ்க்கையில் சிக்கல் ஜாஸ்தி ஆகிட்டே போகதே... எல்லாம் சீக்கிரம் சரியாகனும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.