Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 6

Advertisement

Nice update. Rasu avaloda brother ku pechu vareche ava romba selfish aga think pannralo.
தேங்க் யூ :) ராஜாத்தியை சொல்லியும் தப்பில்லையே. தோணத்தானே செய்யும் :)
 
En akka konjam apdiye pora mari irunthuchu!!! Tirumba rendu perum mudikiranaga!!! Oli appa ku ivalo kovam varuthu!!! Ponu mela avalao pasamo?? Ana en rendu perum pesika matingaranaga??? Rasathi ya purinjuka mudilaye!!! Ningalaum ethum sola matringa!! We will see in next ud!!!
ஹா ஹா ஹா ஹா ஹா எப்டி போற மாதிரி? ராஜாத்தியை போக போக புரிஞ்சுக்கலாம் :)
அவங்க பேசாததுக்கு காரணம் சீக்கிரம் தெரியும் :)

தேங்க் யூ :)
 
தான் தம்பின்னு வரப்போ சுயநலம் தான், பாவம் மின்னு
பொண்ணுங்களுக்கே உள்ள குணம். தன்ன் பிறந்தவீடுன்னு வரும் போது இப்படித்தானே நினைப்பாங்க :)

தேங்க் யூ :)
 
நல்லா இருக்கு
Language slang superb
தேங்க் யூ :)

இந்த லாங்வேஜ்ல எழுதறது எனக்கும் புதுசு தான் :)
 
அப்பாவின் பாசமும்
கோபமும்
ராசாத்தியின் தவிப்பு
அருளின் கரிசனமும்
என்ன நடக்குமோ
தேங்க் யூ :)

இனி அருள் தான் நடத்துவான் அவனறியாமலே
 
Top