உயிர் நிறைகிறேன் அழகா -1

Advertisement

ஆரம்பமே செம்ம அமர்க்களமா அட்டகாசமா சூப்பரா இருக்கு, நிலா டியர்
மரகதம் அன்பான அனுசரணையான பெரிய வீட்டம்மா
ராஜவர்மன் ஹீரோ ஓகே
ஹீரோயின் எப்போ வருவாங்க?
அடுத்த அப்டேட்டிலா?
ஹா ஹா ஹா
பாண்டியின் அலப்பறை ரசிக்கும்படி இருக்கு
 
Akka miss ur comments..ivlo naala
 
Akka miss ur comments..ivlo naala
அதுக்குத்தான் இப்போ வந்துட்டேன்,
நிலா டியர்
நாங்கெல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திடுவோமில்லே
 
Last edited:
அதுக்குத்தான் இப்போ வந்துட்டேன், நிலா டியர்
நாங்கெல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திடுவோமில்லே
Vanga..vanga..welcome
 
Advertisement

Advertisement

Back
Top