ஹிஹி சின்னதா ஒரு அதிர்ச்சி இருந்தா நல்லா இருக்கும்ல.. அதான்.. மிக்க நன்றி மாநைஸ் எபிசோட்
கவியை சம்மதம் சொல்ல வைக்க இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுக்கனுமா![]()
ஹாஹா இனி எல்லாம் சுபம் தான்.. மிக்க நன்றி மாஇந்த கவி பிரபா மேல அம்புட்டு லவ்வை வைத்துக்கொண்டு தான் அவனை சுத்தலில் விட்டாளா...
இப்போ அன்பு மழையை கொட்டி தீர்தாயிற்று.