ரொம்பவே கஷ்டமா இருக்கு சிஸ்எப்பாடி இதெல்லாம் சரியான காட்டுமிராண்டி கூட்டம் இதுங்களையெல்லாம் கண்ணுல லட்சுமி படறதால தான் இவளுக்கு குழந்தை பிறக்கலை.
இப்போ லட்சுமி மேல தப்பில்லைனு அவ குழந்தைகள் சொல்லிட்டாங்கனா புவனாவையும் அவ பெத்ததுங்களையும் லட்சுமி கிட்ட மன்னிப்பு கேட்க வச்சு, அவளுங்களை வீட்டைவிட்டு துரத்திடுவாளா? அவ மாமியாக்காரிகுழந்தை இல்லை என்றால் ஒரு பெண்ணை எவ்வளவு மனவேதனைக்கு உள்ளாக்கிறாங்க
புவனா.... மனதில் இவ்வளவு வன்மத்தை வெச்சுட்டு எதுக்கு உங்க அக்காவை இங்கு வரவெச்ச![]()