வேணு கானமிது - 2

Advertisement

ரிதன்யா பாயிண்டு பாயிண்டா பேசினது அருமை. சுருதிகா நிலைமை கொஞ்சம் இல்ல ரொம்ப கஷ்டம் தான்.
 
Last edited:
ரெண்டு பொண்ணுங்க
ரெண்டு விதமான
கஷ்டம்.

அப்பன பாத்து அந்த சின்ன பிள்ளை
எதுக்கு பயப்படுதோ
 
விறுவிறுப்பான பதிவு 🤩🤩
கானம் தினம் தினம் இசைத்தால் நன்றாக இருக்கும் 😍😍
வாரம் மூன்று முறை இசைக்கும் சிஸ் 🥰
 
ரெண்டு பொண்ணுங்க
ரெண்டு விதமான
கஷ்டம்.

அப்பன பாத்து அந்த சின்ன பிள்ளை
எதுக்கு பயப்படுதோ
தெரிஞ்சுக்கலாம் சிஸ்
 

Advertisement

Advertisement

Back
Top