இன்னும் இல்லடா... கொலுசு part இன்னும் வரும்...நைஸ் எபிசோட்
கொலுசுக்கு பெரிய ஃப்ளாஷ் பேக் இருக்கும் என்று பார்த்தால் டக்குன்னு முடிஞ்சிருச்சே![]()
நன்றி டாபெருமாள் நல்ல வாங்கி கட்டியது மகிழ்ச்சி.
நன்றி டாSuperb sis
![]()
வாவ்... பெரிய கமெண்ட்... ரொம்ப நன்றி டாபெருமாளு உன்ன திட்டவே எனக்கு மனசு வரமாட்டேங்குது. என் இஷ்ட தெய்வத்தோட திருநாமம் அதனால அளவா திட்டறேன். உனக்கு பொழுதுக்கும் நாமத்தை சாத்துகிற இடத்தில் திரும்ப, திரும்ப கேட்டு, கேட்டு அசிங்கப்பட்டுக்கறயே
சின்ன பிள்ளை மூஞ்சில ஆசிட் அடிப்பேனு சொன்னவனை சும்மா விடாதீங்க இன்ஸ்பெக்டர்
அடடா முதலாம் சந்திப்பிலேயே கொலுச அவ தொலைக்க, அவன் கண்டுபிடிக்க.... அவ இசைக்க, அவன் ரசிக்க என்ன ஒரு அருமையான எபி![]()