சின்னஞ் சிறு பூவே1

Advertisement

madhi

Member
Member
வணக்கம் மக்களே

தமிழ்நாவல் தளத்தின் வழியே வாசகர்களாகிய உங்களை சந்திக்க வந்திருக்கேன்.
தளத்துக்கு நான் புதுசு
எழுத்துக்கு நான் கொஞ்சம் பழைய ஆள் தான் பார்க்கலாம் என்னை எத்தனை பேர் கண்டு பிடிக்க முயற்சி பண்ணுறீங்கன்னு.

முதல் முறை தமிழ்நாவல் குடும்பத்தில் நானும் ஒருவளாய் அங்கம் வகிக்க வந்திருக்கேன் வாசகர்களாகிய உங்கள் ஆதரவை நோக்கி காத்திருக்கும் செல்லகுட்டி மதி இனியாள்
 
Welcome to TNW site 😍😍😍

அருமையான துவக்கம் 🤩🤩🤩
போட்டி கதைக்கு வாழ்த்துக்கள் மா ❤️❤️
 
கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு மா... பார்த்துக்கோங்க 😍😍
 

Advertisement

Advertisement

Back
Top