Hukum unaku unnoda pirachanai???hero irukum potgu bodyguard epdi vandi otalam. huh next chasing la krishna otatum...
Hukum unaku unnoda pirachanai???hero irukum potgu bodyguard epdi vandi otalam. huh next chasing la krishna otatum...
செம கெஸ் சிஸ் ???இந்த accidentக்கும் உமையாளுக்கும் ஏதோ connection இருக்கும் போல தோனுதே
Ha ha ha akka ????Yar antha hero neengala....
Adiyei unna heroin sonna kuda paravailla ???enaku endha objection um ila roo akka vidmaatangale
ஒன்னும் ஆகாம நான் பார்த்துகிறேன் அக்கா ????ருத்ரா சிஸ், இதுவரை யார் யாருக்கு என்று குழப்பம், கல்யாணத்தை பற்றி உமையாள் எண்ணம் என்ன என்று குழப்பம், இப்போது விபத்து ஏன் என்று குழப்பம், இப்படியே குழம்பி குழம்பி.... கதை முடியும் போது எங்களுக்கு என்ன ஆகும் ருத்ரா சிஸ்...... ஹி ஹி ஹி ஹி
யாரோட விலத்தனம் சரோமா???அருமையான பதிவு
என்ன வில்லத்தனம்
யார் அந்த வில்லன்
ரொம்ப சரி அக்கா??? , நீங்க சான்ஸ் அஹ இல்ல போங்க ???வசி உமையாள் திருமணம் காதல் இல்லாமல் நடந்த திருமணம் எவ்வாரு வாழ்கை இருக்கும் என கவலைபடுவதிலும் அர்த்தம் இருகிறது, பாவம் அவனுக்கு தெரியாது இல்லையா இவர்கள் காதல் பற்றி, இன்று நடக்க இருந்த விபத்தில் இருந்து மைக்கல் இருவரையும் சமர்த்தியமாக காப்பதும் விதம் அருமை, கிருஷ்ணா இந்த விபத்துக்கு யார் காரணம் என யோசிக்கிறான், பார்ப்போம் அடுத்த பதிவில் ????
பெரிய வில்லன் எல்லாம் இல்லை அக்கா ???New வில்லன்
செம கெஸ் அக்கா ???கண்டிப்பா இது உமையாள் அப்பாக்கு தெரிஞ்ச எதிரி தான்.... அதுனால் தான் உமாக்கு மைக்கை பாதுகாப்புக்கு அனுப்பி இருக்கார்....
Thank you ji ???Nice ud