வாங்க பானுமா வாங்க ???நான்தான் First,
ருத்ரா டியர்
எது வசீயா??Nice update
இந்த கார் ஆக்ஸிடெண்ட் ப்ளான்னுக்கு பின்னாடி யார் இருப்பாங்க???  (ஒருவேளை வசியா இருக்குமோ?? ) ஐயோ இந்த ருத்ரா என்ன பிளான் வச்சு இருக்குன்னு தெரியலயே... ???
????????
இல்லை ராணிமா இல்லை ???இது தான்.....அந்த முக்கியமான சம்பவமோ.....????
யாரா இருக்கும்???, நானும் யோசிக்கிறேன் சிஸ் ????என்ன இது புது பிரச்சனை, யார இருக்கும், க்ரிஷ் எதிரியா, இல்லை புது ப்ராஜெக்ட் எடுத்தாங்களே, அது சம்மந்தமான பிசினஸ் எதிரியா ?????????
Thank you so much sis ??????Super epi sis.. Itha first time unga story patikuran sema interesting ga pokuthu sema sis ?