peyar athuvaa amainjathu thaan.. srikanth,sivankari ivanga ellar reactions coming soonஇந்தா.... வக்கீலு உன்ற தங்கச்சிக்கு வாங்கித் தரேனு சொன்ன ஹீல்ஸு வச்ச கட்சூவு கேன்சலு. இந்த ஹாசினினு பேரு வச்சவங்க எல்லாம் இப்படி தான் அப்பாவியா இருப்பாங்களோ! இல்ல இப்படி ஒரு அப்பாவி பொண்ணுக்கு ஹாசினி தான் செட்டாகும்னு ரைட்டரு பேர் செலக்ட் பண்ணினாங்களா?
இந்த விஷயம் மிஸ்டர் ஸ்ரீகாந்த்க்கு தெரியவரும் போது எப்புடி ரியாக்ட் பண்ணுவாரு![]()