நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 16

Advertisement

கனமான பதிவு 😨😨😥😥😰😰
இன்பம் சேர்ந்து வராது...
துன்பம் தனியாக வராது என்று சொல்வாங்க 😕😕😕
அப்படி தான் ஆகி விட்டது மதுராவில் நிலை 😨😨😨
 
இந்த துரோகிகளையெல்லாம் என்ன செய்தால் தகும்🤬🤬🤬🤬🤬🤬🤬வயசுக்கு வந்திருக்கும் குழந்தைக்கு, அதுவும் தாய்யில்லாத பிள்ளைக்கு வயித்துக்கு ஆக்கிப் போடுறதுல என்ன வந்துடப்போகுது? அவ அம்மா உயிரோட இருந்த வரைக்கும் எப்படி கேட்டு வாங்கி துண்ணிங்க அதெல்லாம் என்ன கணக்கு 🤬🤬🤬🤬🤬🤬
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top