கானல் -11

Advertisement

அம்மாடி நீரதி நீ ஏங்கவே வேண்டாம். பழையபடி உனக்கு வீட்டில் சமையல்காரி வேலையும், உன் புருஷனுக்கு மில்லுல லேபர் வேலையும் குறைவில்லாமல் இருக்கும். அந்த நேரத்தில் ஏங்கவும் நேரம் இருக்காது,கிரங்கவும் நேரம் இருக்காது 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
நைஸ் எபிசோட் 🤩🤩
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாத தரங்கினி புராணம் பெரிய புராணம் ரேஞ்சுக்கு போய்ட்ருக்கு 😓😰😰
 
தரங்கினி சமையலை இந்த வளர்மதியும் தான சாப்டிருக்கும், அப்படி இருந்தும் அவளுக்கு கொடி புடிக்குது 😡😡😡😡
 

Advertisement

Advertisement

Back
Top