முத்தாயி அம்மாச்சி 21

Advertisement

Kala Palaniappan

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/முத்தாயி-அம்மாச்சி-21/

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
 
இன்னைக்கு எபி ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கு.

கோர்ட் சீனுல மதுரைக்காரங்க மாஸ் சீன் பண்ணிட்டாங்க.

கடைசியாக உப்பு மூட்டையை தூக்கு அரிசி மூட்டையைத்தூக்குனு சொல்லி ஹிருதய் இடுப்ப சுளுக்க வச்சிட்டாளே பாவி. இந்த விஷயம் க்யூட்டிம்மாவுக்கு தெரியட்டும் அப்புறம் இருக்கு முத்துவுக்கு🤷‍♀️
 
Last edited:
❤️ பார்ரா ஜட்ஜே impress ஆகிட்டாரு.....

இடுப்பு சுளுக்குனதுக்கு கிளுகிளுப்பா எதாவது reason சொல்லுவீங்கன்னு பார்த்தா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:
Oh
அனைவருக்கும் வணக்கம்.

இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/முத்தாயி-அம்மாச்சி-21/

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அன்புடன்,
கலா
இது தான் குடும்ப கோர்ட்
 
Advertisement

Advertisement

Back
Top