Flight la erunathu confirm aacha
மேம் இது வேறயா....ஹா ஹா ஹா
அடடா எப்படி எல்லாம் யோசிக்க வைக்காங்க இந்த ருத்ரா சிஸ்
Flight la erunathu confirm aacha
அவன் அந்த பிளைட்ல போயிருக்கவே மாட்டான்.. புது குழப்பம் இல்ல.. கதை ஆரம்பத்துல இருந்து இந்த ருத்ரா குழப்பிக்கிட்டு தான் இருக்கு..
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியலஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே
Nice update..
அந்த தரமான சம்பவம், கிருஷ்ணா அந்த ஓவிய புத்தகத்தை பார்த்ததா?? இல்ல கிருஷ்ணாவுக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லி எங்களை ஏமாத்த பாக்குறீங்களே... அதுவா???
ஒருவேளை கிருஷ்ணாவோட பேரு கிருஷ்ண வம்சி or வம்சி கிருஷ்ணாவா இருக்குமோ???
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை பற்றி ருத்ராவிடம் கேட்க வேண்டும்
ருத்ராவுக்காவது தெரியுமா... யாருமே அறியாத இந்த கதையின் ஹீரோ யாரென்று???