பிரியங்கள்-6

Advertisement

யார்ரா அது தேவாவோட வண்டியை பஞ்சர் பண்ணினது? தில் இருந்தா அவ முன்னாடி வாங்கடா🤔

இன்னாமா நந்தினி ஜெலுசில் ஏதும் வேணுமா? வயிற்றெரிச்சலுக்கு நல்லது🤭🤭

சாருகேஷா அப்பிடியே உன் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு உட்காரு. ஏன்னா நீ இரண்டு சிங்கங்களுக்கு நடுவுல உட்கார்ந்து இருக்க நினைப்பு இருக்கனும்.

கார்த்திகாயினி நஞ்சுண்டான் கோவில்ல தேவாவ பார்த்து கூப்பிட்டு பேசினது அவங்களோட பண்பை காட்டுது.
 
Last edited:
💞💞 பையன் மனசுல சிறு ஈர்ப்பு வந்து விட்டதை அம்மா புரிஞ்சிக்குவாங்க.


டயர் பஞ்சர் பண்ணி அவளை உன் கார்ல ஏத்த வச்சிட்ட. அப்படியே வீட்டுக்கும் கூட்டி போயிரு அதி.

அதி மைண்ட் வாய்ஸ் 👇👇👇👇

எங்க அம்மா, தம்பின்னு வீட்டுல எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்கா. நம்மளை மட்டும் புரிஞ்சிக்க மாட்டேன்கிறாளே..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top