தூறலாய் நீ... சாரலாய் நான்...5

Advertisement

இந்த மாதிரி கேவலமான ஆட்களும் இருக்காங்க 😡😡😡😡
 
சவி மேல சொத்துல உள்ள பாகம் பிரியக்கூடாதுனு அஞ்சலிய டார்ச்சர் பண்றாங்களோ?
 
சொத்தெல்லாம் அஞ்சலியோட செத்துப்போன கணவர் பேர்ல இருக்கோ?? இல்ல குழந்தை பேர்ல இருக்கோ? இவ பேர்ல இருக்கோ?
செத்துப்போன ஹஸ்பன்ட் எப்படி? நல்லவனா கெட்டவனா? இவ ஏன் இப்படி ஆனா? ஒரு வேளை அவனும் கெட்டவனோ? ஓட்டு மொத்த ஆண் குலத்தையே வெறுத்து கேவலமாய் நினைக்கிறான்னா இவ வாழ்க்கையில ஒருத்தனும் உருப்படி இல்ல போல. நம்ம ஹீரோ நிலைமை ரொம்பவே கஷ்டம் தான் போல.
 

Advertisement

Advertisement

Back
Top