அதுக்கும் சான்ஸ் இருக்கு!ஒத்துக்காத மகி
அப்பறம் சினேகா கல்யாணம், யாழினி படிப்பு செலவு, கல்யாணம் எல்லாம் ராஜூ தலையில் தான் விடியும்
அதுக்கும் சான்ஸ் இருக்கு!ஒத்துக்காத மகி
அப்பறம் சினேகா கல்யாணம், யாழினி படிப்பு செலவு, கல்யாணம் எல்லாம் ராஜூ தலையில் தான் விடியும்
Welcome!Nirmala vandhachu![]()
![]()
![]()
Thank you. அது தான் நடு மண்டையில் நச்சுன்னு அடிச்சு புரிய வைக்க பொண்டாட்டி இருக்காளே!அருமையான பதிவு
அதாகப்பட்டது ராஜு... உன் பாசமலருங்க உனக்கு மொட்டை மட்டும் அடிச்சிட்டு காது குத்துக்கு செலவாகுமேன்னு அதை செய்யாமல் விட்டாங்களாம்அதான் உன் தொழிலுக்கு உள்ள நுழைஞ்சு உன் காசிலேயே அதையும் சிறப்பாக செய்துடலாம் என்று முடிவு பண்ணியிருக்காங்க போல
ரீடர்ஸ் டூ ராஜு....
View attachment 15590
மகி, எலுமிச்சை பழத் நறுக்கி விளக்கு செய்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி வச்சிருப்பா, இவங்க நோகாமல் வந்து விளக்கேற்ற பார்க்கிறாங்க!இப்போ தான் இவங்க மேல சந்தேகமே வருது.... எவ்வளவு நேக்கா தொழிலுக்கு உள்ள வரப் பார்க்குறாங்க.....இன்னமும் ராஜு முதுகுல சவாரி பண்ற ஐடியாவா....
வேணவே வேணாம்ன்னு சொல்லிடு மகி.....
ராஜு பட்டும் திருந்தல![]()
Thank yousuper maki![]()
இதை நான் செய்திருக்கேங்க சிஸ்டர்.நாத்தனார் பொண்ணு கல்யாணத்துல முகூர்த்த கால் போட வாசல் தெளிச்சு, வாசல் நிறைக்க கோலம் போட்டு பூஜை ஜாமான் எல்லாம் தயாராக எடுத்து வச்சி, விளக்குக்கு அலங்காரம் பண்ணி நெய் ஊற்றி திரி போட்டு வச்சிட்டு கையை கழுவ வாசலில் ஒரு ஓரமா இருக்கும் பைப்புல கையை கழுவிட்டு திரும்பறதுக்குள்ள யாரோ ஒருத்தர் விளக்கு ஏற்றிட்டாங்க. பூஜையை பார்க்க கூட விடலை என்ன டிபன் பரிமாற அனுப்பிட்டாங்க. கடைசியில் கல்யாண பொண்ணு காலில் விழுந்து ஆசிர்வாதம் கூட வாங்கலை. சில லட்சங்கள் செலவு செய்தும் அவமானம் தான் மிச்சம்.மகி, எலுமிச்சை பழத் நறுக்கி விளக்கு செய்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி வச்சிருப்பா, இவங்க நோகாமல் வந்து விளக்கேற்ற பார்க்கிறாங்க!
விடுங்க சிஸ்டர் , இதுவும் கடந்து போகும். காலம் ரணத்தை மாற்றும். வேலை மட்டும் வாங்கி விட்டு விலக்குபவர்கள நீங்க விலக்கி வச்சுடுங்க, வெளியே தெரியாத மாதிரி, அவங்கள போலவே!இதை நான் செய்திருக்கேங்க சிஸ்டர்.நாத்தனார் பொண்ணு கல்யாணத்துல முகூர்த்த கால் போட வாசல் தெளிச்சு, வாசல் நிறைக்க கோலம் போட்டு பூஜை ஜாமான் எல்லாம் தயாராக எடுத்து வச்சி, விளக்குக்கு அலங்காரம் பண்ணி நெய் ஊற்றி திரி போட்டு வச்சிட்டு கையை கழுவ வாசலில் ஒரு ஓரமா இருக்கும் பைப்புல கையை கழுவிட்டு திரும்பறதுக்குள்ள யாரோ ஒருத்தர் விளக்கு ஏற்றிட்டாங்க. பூஜையை பார்க்க கூட விடலை என்ன டிபன் பரிமாற அனுப்பிட்டாங்க. கடைசியில் கல்யாண பொண்ணு காலில் விழுந்து ஆசிர்வாதம் கூட வாங்கலை. சில லட்சங்கள் செலவு செய்தும் அவமானம் தான் மிச்சம்.
ஒரு வருஷம் ஓடியும் கூட இன்னும் அந்த அவமானம் ரணமா இருக்கு.
மகி தெளிவா தான் இருக்கா, நீங்க சொன்ன மாதிரி!உறவு வேறு, தொழில் வேறு. இரண்டையும் ஒன்றாக்கி மீண்டும் உரசல் தேவையா? தள்ளி நின்று உறவை மட்டுமே வளருங்கள்.