நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே -17

Advertisement

லிங்கேஷ்வரனோட வாழ்க்கையில் அவன பெத்த தருதலைகள் இல்லாம, அவனோட சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டிகள் இவ்வளவு பேரும் நல்ல விதமா அவனோட எதிர்காலத்தை அமைச்சி தருவாங்க. மீனாட்சி தன்னோட கடைசி காலத்தில் வந்து இவன் காலடியில் தான் விழுகப்போறா🤷‍♀️

அடடே காமாட்சி தாயாகப்போறா🤰
இனி வேலு அவளை உள்ளங்கையில வச்சு தாங்கப்போறான்😍😍😍😍😍😍😍
அப்படி ஒரு கடைசி காலம் வந்தா தனக்கு தாய்ப்பால் கூட தராத அம்மாவை அவளுக்கு மகனா பிறந்த பாவத்துக்காக லிங்கா தான் பார்த்துக்கணுமா?
அப்படி நடந்தா அந்த அரவிந்தை நல்லா தூக்கிபோட்டு மிதிக்கணும்.

எப்படடா ரகுவரன் தான் சொன்ன சேட்டு பொண்ணுகிட்ட சிக்குவான்னு காத்துட்டு இருக்கேன்
 
தாய் பால் கூட குடுக்காதவளுக்கு வயிறு நிறை சோறு போட்டா, அந்த குற்றவுணர்ச்சியை விட மோசமான தண்டனை இருக்காதுங்க சிஸ்டர். அது தான் இவளுக்கு சரியா இருக்கும்.
 
நீங்க சொல்லறது முற்றிலும் சரி.
ஆனா மீனாவுக்கு குற்றவுணர்ச்சிங்கற ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பிருக்காங்கறது தான் கேள்வி. அவயெல்லாம் படைப்பாளியோட 'Manufacturing Defect Piece'- வகையைச் சேர்ந்தவ.

மகனைப் பார்த்து "நான் அழிக்காம பெத்து போட்டதால தானே நீ இப்படி என் வீட்டுல எனக்குரிய சொத்தை அனுபவிச்சு, வளர்ந்துருக்கன்னு சொல்லி right royal-ஆ வெட்கமேயில்லாம அவளை பார்த்துக்கறது அவனோட கடமைன்னு சொல்லி உரிமை தான் கொண்டாடுவா.
 
சரியா சொன்னீங்க அவ அப்படி செய்யக்கூடிய ஆள் தான். இருந்தாலும் அவ கடைசியா தான் பெத்த மூத்த பிள்ளையை நினைச்சி வருந்தக்கூடிய கட்டம் ஒருநாள் வாழ்க்கையில் வந்தே தீரும்.
 
Yes. நானும் அதை எதிர்பார்க்கறேன். அதே சமயத்துல அவ அடுத்து ஒரு முழுமையான நீண்ட ஜென்மம் எடுத்து தண்டனை அனுபவிக்க வேண்டிய இழிபிறவி . கதைக்கு கூட இவளை மன்னிக்க முடியலை.
 
Advertisement

Advertisement

Back
Top