நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே -17

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வாவ்... சூப்பர்.... இந்த ரகு மீனா மயில் சித்ரா வாசன் எல்லாம் திருந்தாத கேஸ்
 
யார் கண்ணும் படாம வேலு-காமு அவங்க குழந்தையை நல்லபடியா பெத்துக்கணும்.

வயசானவங்களுக்கு பேரன் தான் பிடிப்பு. நியாயம் தான். ஆனா குழந்தையோட தேவைகளை தாய்-தந்தை இடத்துலயிருக்கறவங்களால இன்னும் சரியா கையாளமுடியும்.

போனவன் போனான்டின்னு இனி அந்த போதை-வரன் திரும்பி வராமலே போகட்டும். இவன் யோக்கியதைக்கு வேலு ரௌடியா தெரியறானா? இவனுக்கெல்லாம் ரகுவரன்னு பேர் வைச்சவங்களை சொல்லணும். அந்த பெயரோட அழகு தான் மனசுல இவனுக்கு இவனையே ஹீரோவா நினைக்க வைக்குது. தொடப்பகட்டைக்கு பேரு ரகுவரனான்னு நல்லா காரித்துப்ப தான் தோணுது.

மீனாவுக்கு இப்படி ஒரு வில்லன் வாய்ச்சது தான் சரி.
 
லிங்கேஷ்வரனோட வாழ்க்கையில் அவன பெத்த தருதலைகள் இல்லாம, அவனோட சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டிகள் இவ்வளவு பேரும் நல்ல விதமா அவனோட எதிர்காலத்தை அமைச்சி தருவாங்க. மீனாட்சி தன்னோட கடைசி காலத்தில் வந்து இவன் காலடியில் தான் விழுகப்போறா🤷‍♀️

அடடே காமாட்சி தாயாகப்போறா🤰
இனி வேலு அவளை உள்ளங்கையில வச்சு தாங்கப்போறான்😍😍😍😍😍😍😍
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top