தேங்க்ஸ் சிஸ்...best wishes for the new story sis.
Happy new year
ஹாப்பி நியூ இயர்...
தேங்க்ஸ் சிஸ்...best wishes for the new story sis.
Happy new year
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரியா சிஸ்....புத்தாண்டு வாழ்த்துக்களோடுபுதிய கதைக்கும் வாழ்த்துக்கள்
![]()
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மம்மி....இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நிவிமா.
ஆரம்பமே சொம்பை தூக்கிட்டு வந்து பஞ்சாயத்து ஆரம்பிச்சாச்சு. அங்கே முடிச்சிட்டு வந்தா இவரு வீட்டுல பெரிய பஞ்சாயத்து இருக்கே. விஷ்ணு பாவம்டா நீ