காலம் பதில் சொல்லட்டும்!என்ன சொல்ல.... தெரியல![]()
காலம் பதில் சொல்லட்டும்!என்ன சொல்ல.... தெரியல![]()
பகைவனுக்கும் பக்கத்து நாட்டுக் காரனுக்கும் கூட அருள்வாய் மனமே!
பகைவனுக்கும் பக்கத்து நாட்டுக் காரனுக்கும் கூட அருள்வாய் மனமே!
ஆனா தற்காலிக வெற்றி தான்!பிசாசுங்க நினைச்சதை நடத்திடுச்சுங்க....
ராஜு நீ இப்படியே பார்த்துகிட்டே இருக்க வேண்டியது தான் இனி அவ உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டா ....
காலம் பூரா சிங்கிளா அண்ணன் அக்கா குடும்பத்துக்கு பணம் சம்பாதிக்கிற மிஷின் ஆ இரு ....
![]()
ராஜு, ஏதாச்சும் பேசினா, இன்னும் தான் மகியை அசிங்கப் படுத்துவாங்க!enna jenmangalo ivanuka nenachathe nadathikittanga
ipo kuda rahi pesale
![]()
அது தான் அவங்க அம்மா கேட்டு மறுத்துட்டாங்களே!ரதியை வேண்டாம்னு தம்பியை கூட்டிட்டு போறவங்ககிட்ட அவங்க பொண்ணை கட்டி கொடுக்க சொல்லுங்க. சாயம் வெளுத்து விடும்.