நேற்று பார்த்த நிலா முகம் – 3.2

Advertisement

ராமு வீடு பிளாட்ன்னு தம்பியை ஏமாத்தி அடிச்சு வச்சுருக்க இல்ல அப்புறமும் தம்பிக்கு ஒரு நல்லது நடக்காம காலம் முழுக்க உனக்கு சம்பாதிச்சு போடணும்ன்னு எவ்வளவு பேராசை 😈😈😈😈😈😈
இவன் எல்லாம் மொத்தத்தையும் இழந்து நடுத்தெருவுல நிற்கணும் 😡😡😡😡
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
ஏன் பாலு தாத்தா.... உங்களுக்கு தான் ராஜு வீட்டின் உள் விவகாரம் எல்லாம் தெரியுதே 😦😦😦 அதை ராஜுவிடம் சொல்லி அவன் கண்ணை திறந்து விடலாம் தானே 😟😟😟😟
 

Advertisement

Advertisement

Back
Top